தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Approbation | n. பாராட்டு, ஏற்றுக்கோடல், அங்கீகாரம். | |
Approbative, approbatory | a. பாராட்டுகிற, ஏற்றுக்கொள்கிற. | |
Approof | n. தேர்வு, தௌதவு, ஏற்பிசைவு. | |
ADVERTISEMENTS
| ||
Approopriative | a. தன் சொந்த உடைமையாக்கிக் கொள்கிற, ஒன்றனுக்கென ஒதுக்கி வைக்கிற. | |
Appropriate | a. உரிய, ஒன்றுக்கே சிறப்பான, தகுதியுள்ள, சரியான, பொருத்தமான, ஒன்றுக்கென ஒதுக்கி வைக்கப்பட்ட, (வினை.) உரிமைப்படுத்திக்கொள், தனதாக்கிக்கொள், குறிப்பிட்ட, காரியங்களுக்குப் பயன்படுத்து அல்லது ஒதுக்கிவை. | |
Appropriation | n. கைப்பற்றல், ஒதுக்கிவைத்தல். | |
ADVERTISEMENTS
| ||
Approvable | a. ஒப்புக்கொள்ளத்தக்க, ஏற்கக்கூடிய. | |
Approval | n. ஏற்றல், ஒப்புறுதி, அங்கீகாரம். | |
Approve | v. ஏற்றுக்கொள், நற்சான்றளி, மெய்ப்பித்துக்காட்டு, உறுதிப்படுத்து, பாராட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Approved | a. அங்கீகாரம்பெற்ற. |