தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aprilian, Aprilishஏப்ரல் மாத்ததுக்குரிய, ஏப்ரல் மாத இயல்புள்ள.
Apriorismn. காரண காரிய வாதம்.
Aprioristn. காண்ட் என்ற செர்மானியத் தத்துவப் பேராசிரியர், கொள்கையைப் பின்பற்றுபவர், நுகர்ச்சி சாராத மனக்கோட்பாடுகளிலிருந்து மெய்ம்முடிவுகளுக்கு வரவேண்டுமென்னும் கொள்கையினர்.
ADVERTISEMENTS
Apronn. முன்றானை, தூசிதாங்கி, உள்ளாடைகளுக்குப் பாதுகாப்பாக முன்புறத்தில் அணியப்படும் முரட்டுத்துணி அல்லது தோல், சமய நிலைகளுக்குரிய உடுப்பு, திறந்த வண்டியில் கால்களுக்குப் பாதுகாப்பான தோல் போர்வை, வாத்தின் வயிற்றுப்புறத்தின் மேலுள்ள கொழுப்படர்ந்த தோல் கப்பலின் முன்புறத்துக்குப் பின்னுள்ள மரக்கட்டை, அரங்க மேடையில் முதல் திரைக்கு முன்னுள்ள பகுதி, வண்டிகள் விமானங்க்ள முதலியவை தங்கிடத்தின் நுழைவாயிலில் உள்ள கடுந்தரைப்பரப்பு, (வினை.) முன்றானை போன்ற தைக்கொண்டு மூடு அல்லது போர்த்து.
Aproneda. முன்றானை பொருத்தப்பட்டுள்ள.
Apron-stringn. முன்றானையை உடம்போடு சேர்த்துக்கட்டும் கயிறு.
ADVERTISEMENTS
Aproposn. பொருத்தம், (பெ.) பொருத்தமான, தொடர்பான, காலத்துக்கேற்ற, ஏற்புடைய, (வினையடை.) பொருட்டாக, நிமித்தமாக, பொருத்தமாக.
Apteriumn. பறவைகளின் இறகுகளுக்கு இடைப்பட்ட வெறும் இடம்.
Apterousa. சிறகற்ற, (தாவ.) மென்தோல் நீட்டிப்பு இல்லாத.
ADVERTISEMENTS
Apteryxn. நியூசிலாந்தில் காணப்படும் வாலற்றதும் பறக்காததுமான ஒருவகைப்பறவை.
ADVERTISEMENTS