தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aphaeresisn. (இலக்.) சொல்லில் முதற்குறை, தலைக்குறை.
Aphorisev. மணிச்சுருக்கமாகக் கூறு, நுற்பா இயற்று.
Aphorismn. நுற்பா, மணிமொழி, முதுமொழி.
ADVERTISEMENTS
Aphoristn. நுற்பா இயற்றுபவர், முதுமொழியாளர்.
Aphoristica. முதுமொழி, இயல்பான, சூத்திரவாய்பாடுடைய.
Aphrodisiacn. இணைவிழைச்சினைத் தூண்டுகிற மருந்து, சிற்றின்ப நுகர்ச்சியைத் தூண்டும் பொருள்,(பெ.) இணைவிழைச்சுக்கு உரிய.
ADVERTISEMENTS
Apiariana. தேன்கூட்டுக்குரிய, தேனீ வளர்ப்புக்குரிய.
Apiaristn. தேனீ வளர்ப்பவர், தேனீக்களின் பழக்கவழக்கங்களை ஆய்பவர்.
Apiaryn. தேனீப்பண்ணை.
ADVERTISEMENTS
Apiculturen. தேனீ வளர்ப்பு.
ADVERTISEMENTS