தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anuran.pl. தவளைபோன்ற வாலில்லாத நீர்நிலை உயிரினம்.
Anurian. சிறிநீர்ப் பிடிப்பு, சிறுநீர்த்தடை.
Anurousa. வாலில்லாத.
ADVERTISEMENTS
Anythingariann. எதிலும் நம்பிக்கையற்றவர்.
Anywhereadv. எங்காவது, எந்த இடத்திலாவது.
Anzac(Australian-New_Zealand-Army_Corps)n. ஆஸ்திரேலியத் தண்டுப்படை வீரர், (பெ.) ஆஸ்திரேலியத்தண்டுப்படை சார்ந்த.
ADVERTISEMENTS
Aoristn. (இல.) பொது இறந்தகாலம், கிரேக்க முதலிய பண்டைமொழிகளின் இலக்கணத்தில் தொடர்ச்சி-இரட்டுற காலத்தை மட்டும் காட்டும் வினை வடிவம்,(பெ.) வரையறையில்லாத.
Aoristica. சிறப்பு வரையறையில்லாத, இறந்தகாலம் சார்ந்த.
Aortan. கண்டரை, ஆதார நாடி, இதயத்தின் இடது ஏற்றறையிலிருந்து புறப்படும் பெரிய இரத்தக்குழாய்.
ADVERTISEMENTS
Apartadv. புறம்பாக, வேறாக, தனியாக, சார்பின்றி, ஒட்டாமல், சேராமல், பிரிந்து, நீங்கலாக.
ADVERTISEMENTS