தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Antiphonal,. Antiphonaryn. எதிரெதிர்ப்பாடல் ஏடு, புகழ்பாடல் தொகுதி, (பெ.) எதிரெதிர் பாடுவதற்கு உரிய.
Antiphonern. இணையெதிரொலி, புகழ்ப்பாடல் ஏடு.
Antiphrasisn. நேர்பொருளுக்கு எதிர்மாறான பொருளில் சொற்களை வழங்குதல்.
ADVERTISEMENTS
Antiphrastic, antiphrasticala. எதிர்மறைப்பொருள்தருகிற, போலிப்புகழ்ச்சியான.
Anti-protonn. எதிர்மின்னுட்டப்பட்ட நேர்மின்.
Antipyreticn. காய்ச்சல் முரணி, காய்ச்சல் அகற்றும் மருந்து,(பெ.) காய்ச்சல் அகற்றும் தன்மையுடைய.
ADVERTISEMENTS
Antipyrinn. கீலெண்ணெயின் துணை விளைபொருள்களிலிருந்து எடுக்கப்டும் வாணிக மருந்துச்சரக்கு.
Antiquariann. பழம்பொருள் திரட்டுபவர், பழம்பொருள் ஆர்வலர், 53 அங்குலத்துக்கு 31 அங்குலம் நீள அகலமுள்ள வரைதாள் அளவு, (பெ.) பழம்பொருள் ஆய்வு சார்ந்த.
Antiquarianismn. பழமையாய்வு, பழமையார்வம், அரும்பழமை நாட்டம்.
ADVERTISEMENTS
Antiquaryn. பழமையார்வலர், பழம்பொருள் ஆய்வாளர், அரும்பழமைத் திரட்டாளர்.
ADVERTISEMENTS