தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Anti-trade | n. எதிர்தடக்காற்று,(பெ.) தடக்காற்றுக்கு எதிரான. | |
Antitragus | n. செவிக்கரடு, புறச்செவியின் நுழைவாய் எதிர்ப்புடைப்பு. | |
Antitrinitarian | n. முன்றொருமைக்கோட்பாட்டை எதிர்ப்பவ்,(பெ.) முன்றொருமைக்கோட்பாட்டை மறுக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Antitrinitarianism | n. முன்றொருமை மறுப்புக்கோட்பாடு. | |
Antler | n. மானின் முன்னெலும்பிலிருந்து கிளைக்கும் எபு வளர்ச்சி, மான்கொம்பு. | |
Antlered | a. கஹ்ர் கொம்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Antler-moth | n. சிறகில் மான்கொம்பு போன்ற அடையாளங்கயடைய விட்டில் வகை. | |
Antonym dictionary | எதிர்ச்சொல் அகராதி | |
Antre | n. முழைஞ்சு, மலைக்குகை. | |
ADVERTISEMENTS
| ||
Antrum | n. குடுவை, பொந்து, உடற்குழிவு, மேல்தாடை உள்வளைவு |