தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anti-rabica. வெறிநாய்க்கடியின் நச்சு அகற்றுகிற.
Antirachiticn. கணைச்சூட்டுக்குரிய மருந்து, (பெ.) கணைச்சூடு தரக்கிற, கணைச்சூட்டைக் குணப்படுத்துகிற.
Anti-ritualistica. வினைமுறையை எதிர்க்கிற, சடங்கெதிர்ப்பான.
ADVERTISEMENTS
Antirrhinumn. நொடித்தால் சுடக்கிடும் மலர்களையுடைய செடிவகை.
Antisabbatariann. புண்ணிய கிழமை மறுப்பாளர், திருக்கிழமை எதிர்ப்பாளர், (பெ.) புண்ணிய கிழமை மறுக்கிற, திருக்கிழமை மறுப்புக்கு உரிய.
Antiscorbuticn. கரப்பானுக்குரிய மருந்து, (பெ.) கரப்பான்வராமல் தடுக்கிற, கரப்பானைக் குணப்படுத்துகிற.
ADVERTISEMENTS
Antiscripturala. திருன்றை நுலுக்கெதிரான, மறைநுலுக்கு மாறான.
Antistrophen. மீளிசை., கிரேக்க இசைக்குழுக்கள் முன்னேறிச் சென்று திரும்பும்சமயம் பாடும் பாடற்பகுதி, எதிர்ப்பாடல், எதிர்ச்சந்தம், சந்தப்போக்கு எதிர்மாறியஇசை, எதிர்நிரல்நிரை, எதிர்மறித்துரைத்தல், கூறியதைத்தலைமாற்றி மீண்டும் கூறல், எதிர்மறுப்புவாதம்.
Antistrophica. மீனிசைக்குரிய, எதிர்ச்சந்தஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Antistrophonn. வாத எதிர்வீச்சு, எதிர் மறுப்புவாதம்.
ADVERTISEMENTS