தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Antichristianismn. எதிர் இயேசுவின் ஆட்சி, எதிர் இயேசுவின் முறைமை அல்லது கோட்பாடு, கிறித்தவ சமய எதிர்ப்பு.
Anticipatorn. எதிர்நோக்குபவர்.
Anticipatorya. எதிர்பார்க்கும் இயல்புடைய, எதிர்பார்க்கப்பட்ட, முன்னீடான.
ADVERTISEMENTS
Anticlericaln. திருச்சபைப் பணியாளருக்கெதிரான கட்சியினர், (பெ.) திருச்சபைப் பணியாளருக்கெதிரான, திருச்சபைப் பணியாளரின் உரிமைகளை எதிர்க்கிற.
Anticlinoriumn. (மண்.) வளைமடிப்புக்களடங்கிய மாபெருங் கவிகை மடிப்பு, மேல்வளைவுத்தொகுதி.
Anti-dysentericn. அளைச்சலுக்கெதிரான மருந்து, (பெ.) அளைச்சலுக்கெதிரான.
ADVERTISEMENTS
Anti-federala. கூட்டாட்சிநிலை எதிர்க்கிற.
Anti-federalistn. கூட்டாட்சி எதிர்ப்பவர், அமெரிக்க ஐக்கியநாட்டுக் கட்சி வகையினர்.
Antifrictiona. உராய்வு தடுக்கிற.
ADVERTISEMENTS
Antilogarithmn. எதிர் அடுக்குமூலம், முரண்மடக்கை.
ADVERTISEMENTS