தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anthropoidn. மனிதக்குரங்கு, (பெ.) மனிதனைப்போன்ற மனித உருவான.
Anthropoidala. மனிதக்குரங்குக்குரிய.
Anthropolatryn. மனித வழிபாடு, மனிதரைக் கடவுளாக வழிபடுதல்.
ADVERTISEMENTS
Anthropologicala. மனித இன ஆராய்ச்சிக்குரிய.
Anthropologistn. மனித இன நுலர்.
Anthropologyn. மனித இன நுல், மனிதன் உடல் உளம் இரண்டும் சார்ந்த முழுவரலாற்று ஆராய்ச்சித்துறை.
ADVERTISEMENTS
Anthropometryn. மனித இனநுல், மனி
Anthropomorphn. மன்கலைவடிவம், கலைமரபு வழிப்பட்ட மனித வடிவின் சாயல்அமைவு.
Anthropomorphisev. மன்னியலாக்கு, மனித உருவில் ஆக்கு, இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனித வடிவு அல்லது மனிதப்பண்பினை ஏற்று.
ADVERTISEMENTS
Anthropomorphismn. மன்னியல்பு சார்த்தும் கொள்கை, மனிதவடிவம் கற்பித்தல், மனிதப்பண்பேற்றுதல், இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனிதவுருஅல்லது பண்பு சார்த்துதல்.
ADVERTISEMENTS