தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Antechambern. இடைக்கூடம், கூடத்தின் முக்கிய அறைக்குச் செல்வதற்குரிய இடைவழியறை.
Antemeridiana. நண்பகலுக்கு முந்திய, முற்பகல் சார்ந்த.
Antennarya. உணர்கொம்பியல்புடைய, உவ்ர்ச்சியுறுப்புத்தாங்கிய.
ADVERTISEMENTS
Antenniferousa. உணர்கொம்பு தாங்கிய.
Antenniforma. உணர்கொம்பு வடிவான.
Anteprandiala. உண்டிக்கு முந்திய, சாப்பாட்டுக்கு முற்பட்ட.
ADVERTISEMENTS
Anteriora. காலத்தால் முற்பட்ட, முந்திய, முன்நிகழ்வான, முன்புறமான, முன்பக்கமான, (தாவ.) காம்பின் கவட்டிலிருந்து எதிர்ப்புறமான.
Anteriorityn. காலத்தால் முந்தியது, முன்புறம் இருத்தல், முன்னிடம்.
Ante-roomn. முப்ப்பு அறை, முக்கிய அறைக்குச்செல்லும் இடைவழியறை.
ADVERTISEMENTS
Anthern. (தாவ.) பூந்தாதுப்பை, மகரந்தப்பை.
ADVERTISEMENTS