தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Another | pron வேறொருவர், இன்னும் ஒருவர், இன்னும் ஒன்று, வேறொன்னு, ஒப்புடைய இன்னும் ஒருவர், ஒத்த இன்னொன்று (பெ.) வேறொரு, இன்னும் ஒரு, ஒப்புடைய ஒரு, இனத்தில் இன்னொரு. | |
Anourous | a. வாலில்லாத. | |
Anserine | a. வாத்தின் இயல்புடைய, மடமை மிக்க, முட்டாள்தனமான. | |
ADVERTISEMENTS
| ||
Answer | n. மறுமொழி, விடை, பதில், மறுப்பு,வினா எதிர்விளக்கம், புதிர் விடுவிப்பு, சிக்கலின் தீர்வு, ஒப்புக்கொள்ளுகை, எதிர்மாறு, மாற்று, எதிர்ச்செயல், எதிரொலி, (இசை.) வேறு இசைக்கருவியின் மறு இசைப்பு,(வினை.) மறுமொழிபப்ர், விடைகூறு, பதில் எழுது, எதிர்மாற்றம் அனுப்பு, இணங்கநட, இசை, இசைவாயிரு, அளவொத்திரு, ஒத்திசை, புதிர்விடுவி, பிரச்சனை, தீர்வு செய், தறுவாய்க்குப் போதியதாயிரு, நிறைவேற்று, சரியீடுசெய், தக்க தண்டனை பெறு, பொறுப்பேற்று நட, பொறுப்பேற்றுக்கொள், உத்தரவாதமாயிரு, விளைவு ஏற்றுக்கொள், தேறு, உறுப்படு, எதிர்ச்செயலாற்று, பெயர் குறித்தழைப்பவர்க்கு எதிர்க்குரல்கொடு, குற்றச்சாட்டுக்கு எதிர்விளக்கமனி. | |
Answerable | a. மறுமொழி கூறத்தக்க, பொறுப்புடைய பொறுப்பேற்பதற்குரிய தக்க, நேர் எதிரான, ஒத்திசைந்த, அளவொத்த. | |
Antaphrodisiac | n. சிற்றின்பம் தணிக்கும் மருந்து, (பெ.) சிற்றின்ப வேட்கை தணிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Antarctic | n. தென்துருவமடுத்த பெரும் பனிப்பரப்பு, (பெ.) தென்துருவமடுத்த, தென்துருவப்பகுதி சார்ந்த. | |
Ant-bear | n. எறும்பைத்தின்னும் மிகப்பெரிய தென் அமெரிக்கக் கரடியினம், தென் ஆப்பிரிக்கக் கரடியினம். | |
Ante meridiem,(a.m.) | முற்பகலில், நண்பகலுக்கு முன். | |
ADVERTISEMENTS
| ||
Anteater | n. எறும்பைத் தின்னும் விலங்குவகை. |