தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Antherala. (தாவ.) பூந்தாதுப்பையைச் சார்ந்த.
Antheridiumn. (தாவ.) ஆண்பாலணுக்கள் உண்டாகுமிடம், ஆண் அணுவகம்.
Antheriferousa. (தாவ.) பூந்தாதுப்பை உடைய.
ADVERTISEMENTS
Antheroida. (தாவ.) பூந்தாதுப்பை போன்ற.
Anthocarpn. பன்மலர்களிலிருந்து ஒன்றுபட்டு உருவாகும் காய், பல்சுளைக்கனி.
Anthochloren. மலர்களின் பொன்னிற வண்ணப்பொருள்.
ADVERTISEMENTS
Anthracenen. கீலிலிருந்து எடுக்கப்படும் சாய்ப்பொருள் மூலம்.
Anthracica. நச்சுப்பருவுக்குரிய, கால்நடைகளின் நச்சுச் சீக்கட்டுக்குரிய.
Anthraciten. 'மட்கரி', நிலக்கரிவகை, நிலக்கீல் சத்தற்றநிலக்கரி.
ADVERTISEMENTS
Anthracitic, anthracitousa. மட்கரி சார்ந்த, நிலக்கீலற்ற நிலக்கரிக்குரிய.
ADVERTISEMENTS