தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anthracoida. நச்சுப்பருப்போன்ற, கால்நடை நச்சுச் சீக்கட்டு மாதிரியான.
Anthracosisn. நிலக்கரித்தூள் கலந்த காற்றை உட்கொள்வதனால் ஏற்படும் நுரையீரல் நோய்.
Anthraxn. நச்சுப்பரு, கால்நடைகளுக்கு உண்டாகும் ஆபத்தான நச்சுச் சீக்கட்டு.
ADVERTISEMENTS
Anthrokpomorphica. மன்புனைவான, இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனித வடிவம் அல்லது மனிதப்பண்பு கற்பிக்கிற, மனிதப்பண்பு ஏற்றப்பட்ட.
Anthronic, anthropicala. மனித்ததன்மையுடைய, மாந்தரியல்புடைய.
Anthropocentrica. மன்மையமான, மனிதனை மையமாகக் கொண்ட, மனித இனத்தையே இயறகையின் இறுதி இலக்காகக் கொண்டு இயற்கை நிகழ்ச்சிகளை மதிப்பிடுகிற, மனித உள்ளத்தினுடன் ஒப்புமையுடையவையாகக் கொண்டு உயிரியக்கங்களை ஆராய்கிற.
ADVERTISEMENTS
Anthropogenesisn. மனித இனத்ததோற்றம் பற்றிய ஆராய்ச்சி
Anthropogenyn. மன்முதலாய்வு, மனித இனத்தோற்ற ஆராய்ச்சி, மனித இனத்தோற்ற வரலாறு.
Anthropogeographyn. மன்பதை நிலை நுல், மக்கள் இனங்க்ள உலகில் பரவி இருக்கும் பான்மை பற்றிய நுல்.
ADVERTISEMENTS
Anthropographyn. மன்னினப் பரப்பாய்வு, நிலஇயல் அடிப்படையான மனித இன ஆராய்ச்சி, நிலஇயல்அடிப்படையான மக்கள் இனங்களின் பரப்புப்பற்றிய ஆராய்ச்சி
ADVERTISEMENTS