தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anthropophagyn. மனிதத் தசை மிசைதல்.
Anthropopithecusn. ஆப்பிரிக்க வாலில்லாக் குருங்கு வகை.
Anthropopsychismn. மன்னுணர்வேற்றம், இயற்கைக்கோ கடவுளுக்கோ மனித உள்ள உணர்ச்சிகளை ஏற்றுதல்.
ADVERTISEMENTS
Anthroposophyn. மனித இயல்புபற்றிய அறிவு, மனித இன அறிவு, ருல்ல்ப் ஸ்டீனரின் கோட்பாடு.
Anti-aircrafta. விமான எதிர்ப்புக்குரிய.
Antiarn. மலாய் நில நச்சுமரவகை, நச்சுப்பால், நச்சுப்பிசின்.
ADVERTISEMENTS
Anticholorn. 'எதிர்ப்பாசிகம்' தாள் உண்டுபண்ணும் தொழிலில் கூழில் படிந்துள்ள பாசிகத்தை இறுதியாக அகற்றக் கையாளப்படும்பொருள்.
Anti-chorusn. எதிர் இசைக்குழு, இசைக்குழுவில் பாடலை எரத்திசைக்கும் குழு, எதிரிசைப்பாடல், இசைப்பாடலில் தொடுப்பு என்னும் உறுப்பு, அனுபல்லவி.
Antichristn. எதிர் இயேசு, இயேசுவின் எதிரி, எதிர்காலத்தில் வரப்போவதாக முற்காலக் கிறித்தவர் கருதியமறுஇயேசு.
ADVERTISEMENTS
Antichristiana. எதிர் இயேசுவுக்குரிய, கிறித்தவ சமயத்துக்கு எதிரான.
ADVERTISEMENTS