தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Antimacassar | n. நாற்காலியுறை, சாய்மான இருக்கையுறை. | |
Antimalarial | a. முறைக்குளிர் காய்ச்சலுக்கெதிரான. | |
Anti-matter | n. எதிர் மீப்பொருள், நிலவுலகப்பொருட்சூழல் கடந்த மறிமின் அல்லது மறிகாந்த ஆற்றலுடைய பொருளின் துப்ள். | |
ADVERTISEMENTS
| ||
Antimonarchical | a. முடியரசுக்கெதிரான, முடியாட்சியை எதிர்க்கிற. | |
Antimonarchist | n. முடியரசினை எதிர்ப்பவர், முடியாட்சி எதிர்ப்பாளர். | |
Antinephritic | a. குண்டிக்காய் பற்றிய நோய்களுக்கெதிராகச் செயலாற்றுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Antineutron | n. எதிர் நொதுமின், நொதுமின்னுடன் கலந்து அதனுடன் தானும் வெற்றாற்றலாக அழிந்து போகின்ற மின்னியக்குறாத நுண்துகள். | |
Antiparallel | n. எதிரிணை வரை, வெட்டுக்கோட்டின் மீது கோணங்களில் ஒன்றன் அப்ம் மற்றதன் புறத்துடன் ஒப்பாகக்கொள்ளும் இரு வரைகளுள் ஒன்று, எதிரிணை தளம், எதிரிணை வரைபோலமைந்த தளம், (பெ.) எதிரிணையான, குறுக்குகோட்டின் மீது அகக்கோணத்துடன் புறக்கோணம்ஒப்பாகக்கொண்ட. | |
Antiperiodic | n. நோய் முறைப்படி அடுத்தடுத்து வருவததடுக்கும் மருந்து, (பெ.) நோய் முறைப்படி அடுத்தடுத்து வருவதைத் தடுக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Anti-personnel | a. ஆள் தொகுதிக்கு எதிரான. |