தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Navigatorn. கடல்வழி வல்லுநர், திறமை வாய்ந்த கப்பலோட்டி, கல்ல்சூழ் வரவாளர், கடற் பயணப் பொறுப்பு ஏற்பவர், புதுக் கடல்வழி காண்பவர், புதுக் கடலிடம் புகுபவர்.
Nazarenen. நாசரேத் நகரத்தவர், கிறித்தவர், பழங்கால யூத கிறித்தவக் கிளை மரபினர், (பெ.) நாசரேத் நகரைச் சார்ந்த, கிறித்தவரான, யூத கிறித்தவர்களைச் சார்ந்த.
Nazarite n. நாசரேத் நகரத்தவர்.
ADVERTISEMENTS
Nazarite n. யூத நோன்பி.
Ne temeren. புறச்சமயத் திருமணத்தடைக் கட்டளை தனி இசைவாலன்றிப் பிறசமயத்தாருடன் ரோமன் கத்தோலிக்கர் செய்யும் திருமணம் செல்லாதென்ற போப்பாண்டவரின் 1ஹீ0ஹ்-ஆம் ஆண்டு ஆணை.
Neara. அணுக்கமான, நெருங்கிய உறவுடைய, நெருக்கமான, நெருங்கிய பழக்கமுடைய, இப்பாலான, நெருங்கிய தொலைவிலுள்ள, அருகிலுள்ள, கால அணிமையுடைய, குறுகிய தொலைவுடைய, நேர் குறுக்கான, இடது பக்கமான, நெருங்கிய ஒப்புமையுடைய, அணுக்க ஏற்றத் தாழ்வான, நுணுகி நோக்க வேண்டிய, நுட்பமான, இடுங்கிய, மயிரிஐ தப்பிய, (வினையடை.) அருகில், கால அணிமையில், ஏறத்தாழ, கிட்டத்தட்ட முனைந்தொருங்கி, அருகே, நெருங்கி, தொலை குறைவாக, அடுத்து, பக்கத்தில், நுணுக்கமாக, கால அணித்தாக, (வினையடை.) அணுகு, நெருங்கு.
ADVERTISEMENTS
Nearctica. (வில.) வட அமெரிக்காவின் குளிர் மட்டு வெப்ப மண்டலங்களைச் சார்ந்த.
Nearlyadv. கிட்டத்தட்ட, ஏறத்தாழ, நுணுகி, மிக அணுக்கமாக, நெருக்கமாக.
Near-sighteda. அணிமைப் பார்வையுள்ள, குறுக்கப் பார்வையுள்ள, வருவது உணராத.
ADVERTISEMENTS
Neat-herdn. ஆனாயர், ஆனிரை மேய்ப்பவர், இடையர்.
ADVERTISEMENTS