தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Narrationn. எடுத்துரைத்தல், தொடர்பாகச் சொல்லுதல், கதைப்படுத்துதல்.
Narrativen. கதை, கதைக்கூற்று, கூற்று, தொடர் உரை, கதைப்பகுதி, நிகழ்ச்சி விரிவுரை, (பெ.) கதை இயல்பான, கதை வடிவான, கதைக் கூற்றுக்குரிய, தொடர் உரை சார்ந்த, வரிசைப்பட எடுத்துரைக்கிற.
Narratorn. கதை கூறுபவர்.
ADVERTISEMENTS
Narrowa. ஒடுக்கமான, அகலக்கட்டையான, நெருக்கமான, இடையலங் குறைந்த, கூம்பிய, குறுகிய, விரிவகற்சிக்கிடமில்லாத, இடவளமற்ற, முட்டுப்பாடான, சுருங்கிய குடுவை போன்ற, எல்லைக்குறுக்கமான, அளவு வரையறைப் பட்ட, குறுகிய அளவான, சிறிதே விலகிய, குறுகிய நோக்கமுடைய, குறுகிய தன்னலமுடைய, தாராள மனப்பான்மையற்ற, குறுகிய வெறிபிடித்த, கஞ்சத்தனமான, கையிருக்கமான, கரஞ்சிக்கனமான, செல்வவளமற்ற, குறுட்டுத்த தப்பெண்ணமுடைய, முகு கண்டிப்பான, நுணுக்கிக் காண்கிற, (ஒலி.) செறிவான, (வினை.) ஒடுக்கு, சுருக்கு, குறுக்கு, குறைபடு, கட்டுப்படுத்து, அடைத்திரு, ஒடுங்கு, சுருங்கு, துன்னலில் அதைப்புக்களின் எண்ணிக்கையினைக் குறைவாக்கு.
Narrow-mindeda. குறுகிய நோக்கம் வாய்ந்த, தாராள மனப்பான்மையற்ற, பழைய குருட்டுத் தப்பெண்ணங்களை உடைய.
Narrowsn.pl. இடுக்கு வழி, ஒடுங்கிய கால்வாய், ஆற்றிடுக்கு, கடலிடுக்கின் மிக ஒரங்கிய பகுதி, தெருவின் ஒடுங்கிய இடம்.
ADVERTISEMENTS
Narthexn. பெண்டிர்-நோன்பிகள்-சமயப் புத்தேற்பாளர்கள் வருவதற்குரிய முற்காலத் திருக்கோயிலின் அழியிடப்பட்ட மேற்கு முப்ப்புவாயில்.
Narwhaln. கொம்பன் திமிங்கலம்,ஒற்றை அல்லது இரட்டைத் தந்தங்களையுடைய திமிங்கல வகை.
Naseberryn. சடாமாஞ்சிப்பழம், சடாமாஞ்சி மஜ்ம்.
ADVERTISEMENTS
Naso-frontala. மூக்கையும் நெற்றியையுஞ் சார்ந்த.
ADVERTISEMENTS