தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Narceine | n. அபினியிலிருந்து எடுக்கப்படும் காரம், அபினியைப்போல் பயன்படுத்தப்படும் அபினிக்காரம். | |
Narcissism | n. தற்பூசனை, தற்காதல், தற்காதற் கோளாறு. | |
Narcissus | n. முனைத்த மணமுடைய வெண்மலரும் அடித்தண்டுங்கொண்ட செடிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Narcolepsy | n. துயில் மயக்க நோய், திடீர்த்தூக்கக் கோளாறு வகை. | |
Narcosis | n. மரமரப்பு மருந்தூட்டிய நிலை, மரமரப்பு மருந்தூட்டல், நோவுணர்ச்சியற்ற நிலை. | |
Narcotic | n. மரமரப்பூட்டும் மருந்து, நோவுணர்ச்சி அகற்றும் பொருள், மயக்க மருந்து, துயிலூட்டும் பொருள், (பெ.)மரமரப்பூட்டுகிற, ஊறுணர்ச்சியகற்றுகிற, மயக்கமூட்டுகிற, துயிலூட்டுகிற, நோவுணர்ச்சியற்ற நிலை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Narcotism | n. மயக்க மருந்தின் செயலாற்றற் பண்பு. | |
Narcotize | v. மயக்கமூட்டும் மருந்தின் செயலுக்கு உட்படுத்து. | |
Narghile | n. நீரோடி குடிப்புக்குழல், நீருடாகப் புகை வரும்படி அமைக்கப்பட்ட புகைபிடிக்குங் குழாய். | |
ADVERTISEMENTS
| ||
Narrate | v. எடுத்துரை, கதையாகக் கூறு, கதையாக எழுது. |