தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Oystern. ஈரிதழ்ச்சிப்பி.
Oyster-bankn. சிப்பி மலிந்து பெருகுங் கடலடிப்பகுதி, சிப்பி பேணி வளர்க்கப்படும் இடம்.
Oyster-barn. அருந்தகத்தில் சிப்பிச் சிற்றுணா வழங்கப்படும் இடம்.
ADVERTISEMENTS
Oyster-catchern. ஆழமற்ற கடல் நீரினுள் நடக்கவல்ல பறவை வகை.
Oyster-farmn. சிப்பிப் பண்ணையாகப் பேணப்படும் கடலடிப் பகுதி.
Oyster-knifen. சிப்பிச் சூரிகத்தி.
ADVERTISEMENTS
Oyster-pattyn. சிப்பிப் பண்ணியம்.
Ozocerite, ozokeritமெழுகுத்திரி-மின்காப்பு ஆகியவகைகளிற் பயன்படும் புதைபடிவ அரக்குப்பொருள்.
Ozoniferousa. செறி உயிரகங் கொண்ட, கமழி ஆக்குகிற.
ADVERTISEMENTS
Ozonizern. உயிரகத்தைக் கமழியாக்கும் அமைவு.
ADVERTISEMENTS