தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Trump**-3 n. (அரு) தடங்கல், வழித்தடை, (வினை) வழித்தடை செய், தடங்கலிடு, சாட்டியுரை, பொய்புனைந்து இட்டுக்கட்டிக்கூறு.
Trumperyn. வெற்றுப் பகட்டணி, சத்தற்றது, உள்ளீடற்றது, முட்டாள்தனம், (பெயரடை) வீண்பகட்டான, ஏமாற்றான, பயனற்ற.
Trumpetn. எக்களாம், ஊதுகொம்பு, பித்தளையாலான பல்லியக் கருவி, பேரிசைப் பேழையில் எக்காள உறபபு, தூதுவர், (வினை) எக்காளமிட, ஊதுகொம்பால் அறிவிப்புச் செய், யானைவகையில் பிளிறு.
ADVERTISEMENTS
Trumpet-calln. எக்காள நாதம், போர்க்கழைப்பு.
Trumpet-conchn. கடற்சங்கு வகை.
Trumpeteda. எக்காள முக்ஷ்க்கித் தெரிவிக்கப்பட்ட, முழக்கால் அறிவிக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Trumpetern. எக்காள ஒலியெலுப்புபவர், படைத்துறை எக்காள இசைப்புவீஜ்ர், புகழ்பாடுபகவர்.
Trumpetingn. எக்காள இசைப்பு, பிளிறுகை, புகழ்ந்து பாடுதல், (பெயரடை) பிளிறுகிற, புகழ்ந்து பாடுகிற.
Trumpet-majorn. படை எக்காளத்தர் தலைவர்.
ADVERTISEMENTS
Trumpet-tongueda. எக்காளக்குரல் எழுப்புகிற, உரத்துப் புகழ்பாடுகிற.
ADVERTISEMENTS