தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Persecutionn. அடக்குமுறை அட்டுழியம், விடாத்துயரளிப்பு.
Persecutorn. வருத்துவோர், ஆரஞர் தருவோர்.
Perseverancen. விடா முயற்சி, ஆள்வினையுடைமை, சமயத்துறையில் திருவருளுக்கு ஆட்பட்ட நிலையில் இருந்து வருதல்.
ADVERTISEMENTS
Perseverev. விடாமுயற்சியுடன் செயலாற்று, உஞற்று.
Persiann. பெர்சிய நாட்டவர், பெர்சிய மொழி, (பெ.) பெர்சிய நாடு சார்ந்த.
Persiennesn.pl. எளிய கிடைச்சட்டங்களுடன் கூடிய வௌதப்புறப் பலகணித் திரைகள்.
ADVERTISEMENTS
Persiflagen. ஏளனப்பேச்சு, இலேசான வசவு.
Persimmonn. அமெரிக்க வகை ஈச்சம்பழம்.
Persistv. விடாது வற்புறுத்து, விடாப்பிடியாயிரு, விடாதுதொடர், தொடர்ந்து வாழ்ந்திரு, கடந்துவாழ், எஞ்சியிரு.
ADVERTISEMENTS
Persistene, persistencyn. விடாப்பிடியாக இருக்கும் இயல்பு, தொடர்ந்து நீடிப்பு, பிடிவாதம்.
ADVERTISEMENTS