தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Post-fix v. கடைப்பகுதியிற் சேர்.
Post-fix n. பின்வைப்பு, விகுதி, சொல்லின் பின்னோட்டுக் கூறு.
Post-freea. அஞ்சற் கட்டணமின்றிக் கொண்டு செல்லப்பட்ட, அஞ்சற் கட்டணம் முன்னரே கட்டப்பட்ட.
ADVERTISEMENTS
Post-glaciala. (மண்.) பனிப்பேரூழிக்குப் பிற்பட்ட.
Post-graduaten. பட்டப் பின்பயிற்சி, பட்டம் பெற்றபின் படிப்பு, (பெ.) பட்டம் பெற்ற பின்னான, பட்டத்திற்குப்பின்.
Post-hasteadv. மிகு விரைவுடன்.
ADVERTISEMENTS
Post-horsen. முற்கால அஞ்சல்முறையில் வழியிடைமாற்றுகுதிரை.
Posthumousa. இறந்த பின்னான, தந்தை இறந்தபின் பிறந்த, இயற்றியவர் மறைவுக்குப்பின் அச்சிடப்பட்ட.
Postichen. வேலைப்பாடு முற்றுப்பெற்றபின் சேர்க்கப்படுவது, சிற்ப வேலையில் பின்னாற் சேர்க்கப்படும் பொருத்தமற்றவேலை, தேவைக்கு அதிகன்ன பின்னிணைப்பு வேலை, கடைச்சரக்கு வகையில் பொய்ம்மயிர், கள்ளமுடி, போலிமுப்ப்பு, (பெ.) போலியான, செயற்கையான, இயற்கையல்லாத.
ADVERTISEMENTS
Posticousa. (தாவ.) பின்பகுதியிலுள்ள,பின்னான, பின்பக்கத்திய.
ADVERTISEMENTS