தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Recluse | n. ஆண்டி, துறவி, பெண்துறவி, ஒதுங்கி வாழ்பவர், தனித்து வாழ்பவர், தனிவாழ்வுப் பழக்கமுடையவர், (பெயரடை) ஒதுங்கியிருக்கும் பாங்குள்ள, தனித்து வாழ்கிற. | |
Recompense | n. உழைப்பூதியம், எதிரூதியம், இழப்பீடு, கைம்மாறு, (வினை) ஈடுசெய், உழைப்பூதியம், அளி, கைம்மாறு, செய், எதிரீடுசெய். | |
Reconnaissance | n. வேவுப்பணி, முன்சென்று புலங்காண்டல், எதிரிபக்கஞ் சென்று தடங்காண்டல், முன்னீடான ஆய்வு. | |
ADVERTISEMENTS
| ||
Reconstituent | n. சீராக்க மருந்து, (பெயரடை) மீட்டும் ஆக்கநலந் தருகிற, மறுபடியும் கட்டமைக்க உதவுகிற. | |
Reconstitute | v. மீட்டும் இணைத்துருவாக்கு, தனித்தனிக் கூறுகளை இணைத்து முழுமையாக்கு, திரும்பவும் அமை. | |
Recourse | n. வளத்துணை, துணையாதாரம், புகலிடம், போக்கிடம், பின்னடைவுரிமை, நுழைவுரிமை, துணைபெறும் உரிமை, காப்படைவுரிமை, பணம்பெறும் உரிமை. | |
ADVERTISEMENTS
| ||
Recrdesce | v. நோய் முதலியவற்றின் வகையில் புதிதாகக் கிளர்ந்தெழு. | |
Recrudescence, recrudescency | n. திரும்பத் தோற்றுதல். | |
Recrudescent | a. மீட்டுங் கிளர்ந்தெழுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Rectress | n. பல்கலைக்கழகப் பெண் முகவர், (பே-வ) பல்கலைக்கழக முகவர் மனைவி. |