தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Knife-restn. கத்தித் தாங்கி, உணவுமேசையில் கத்தி கவர்முள் ஆகியவற்றை வைப்பதற்கான உலோகம் அல்லது கண்ணாடியாலான கட்டை.
Knight-marshalln. அரசன் அரண்மனைக்கு பன்னிரண்டு கல் தொலைவுக்குட்பட்ட எல்லையில் நடைபெறும் குற்றங்கள் நடவாமற் காத்த முற்காலப் பணியாளர்.
Knight-servicen. (வர.) படைத்துறைப் பணிக்கான மானியமுறை.
ADVERTISEMENTS
Knobstickn. படைக்கலம் என்னும் வகையில் குமிழ்த் தலைப்புடைய தடி, வேலைநிறுத்தக் காலத்தில் வேலைக்குச் செல்பவர்.
Knock-kneesn.pl. தெற்றுக்கால், நடக்கும்போது ஒன்றோடொன்று மோதும் முட்டிக்கால்கள்.
Knot-grassn. சிக்கிக்கொண்டு படருந் தண்டுகளையும் இளஞ்சிவப்பு மலர்களையுடைய களைப்பூண்டு வகை.
ADVERTISEMENTS
Knuckle-bonesn.pl. ஆடு முதலியவைகளின் முழங்கால் முட்டி எலும்புகளைக் கொண்டு ஆடப்படும் விளையாட்டு வகை.
Knuckle-dustern. முட்டிக்காப்பு, கைமுட்டியால் அடிக்கும் போது ஊறு நேராதபடிக் காப்பதற்கான உலோக உறை.
Kolinskyn. சைபீரியாவிலுள்ள நில-நீர்வாழ் விலங்கு வகையின் மென்மயிர்த்தோல்.
ADVERTISEMENTS
Komsomoln. ருசியாவின் பொதுவுடைமை இளைஞரமைப்பு.
ADVERTISEMENTS