தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bracer | n. விற்பயிற்சியிலும் சிலம்பத்திலும் மணிக்கட்டுக்குரிய வலுக்காப்பு. |
B | Braces | n. pl. இடுப்பு காலுறை தளைப்பட்டைகள், இசைக்கம்பியின்வார், வில்வண்டியின் இணைப்பு வார், (கப்.) பாய்மரக் குறுக்கைகளை இழுத்துப் பாயைச் சீர்செய்ய உதவும் வார். |
B | Brach | n. பெண் வேட்டைநாய். |
ADVERTISEMENTS
| ||
B | Brachet | n. பெண் வேட்டைநாய், குட்டி நாய், குருளை, |
B | Brachial | a. மேற்கையைச் சார்ந்த. |
B | Brachiopod | n. வாயின் இருபுறங்களிலும் நீண்ட கைகள் போன்ற அமைப்புடைய சிப்பி இனங்களின் வகை. |
ADVERTISEMENTS
| ||
B | Brachy-axis | n. குறுகிய ஊடச்சு, குறுக்கு ஊடச்சு. |
B | Brachyceaphalic, brachycephalous | a. குறுகிய தலையை உடைய. |
B | Brachycephal | n. குறுந் தலையர். |
ADVERTISEMENTS
| ||
B | Brachycephaly | n. குறுகிய தலையிடைமை, நீளத்தில் ஐந்தில் நான்கு பங்கு அகலமுடைமை. |