தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SStickn. கம்பு, கழி, குச்சி, கைத்தடி, ஊன்றுகோல், பிரம்பு, குணில், முரசடி கோல், மாத்திரைக் கோல், மந்திரக் கோல், இசைக்கோல், இசையியக்குநர் கைக்கழி, யாழ்வில், சுள்ளி, தும்பு,சிறுதுணுக்கு, நீள்துண்டு, நீள் பிழம்பு, ஒடுங்கிய மரச்சட்டம், சர்க்கரை அச்சு, சவர்க்காரக்கட்டி, அரக்குக் குச்சு, சுண்ணக் காம்பு, அச்சுக்கோப்புக் கட்டை, மரத்தடி, விறகுக் கட்டை, கணிப்புக் கோல், கணக்குக் குறிகள் பதிந்த கட்டை, கம்பி, பந்துமட்டை, வானுர்தியிலிருந்து எறியப்படும் குண்டுகளின் நீள்தொடர்த்தொகுதி, ஊக்கமற்றவர், சிறப்பற்றவர், சமுதாய மதிப்பற்றவர், விறைப்பாக நிற்பவர், உழையாதவர், (பே-வ) (கப்.) பாய்மரக்கு குறுக்குக்கட்டை, (வினை.) குத்து, கூர்முனைப்பாய்ச்சு, குத்தி நுழைவி, குத்தி ஊடுருவு, குத்திவை, முனை குத்திவை நட்டுவை, முனை ஒட்டிவை, முனை குத்திவைக்கப் பெறு, முனை குத்தி நில், நட்டமாக நில், செருகிவை, துருத்தி நிற்கவை, நீட்டு, முந்துறக்காட்டு, துருத்தி நில், நீண்டிரு, முந்துறத்தோன்று, பசை தடவி ஒட்டு, ஒட்டிவை, பொருத்திவை, ஒட்டுறு, ஒட்டியிரு, பற்று, பற்றிநில், விடாதுபற்றியிரு, விடா உறுதியுடனிரு, ஒட்டிக்கொள், ஒட்டிக்கொண்டிரு, இயங்க முடியாதிரு, இயக்கந் தடைபட்டு நில், ஆழ்ந்து பதி, அழுந்து, சிக்கு, மனத்துள் உறை, கம்பு இணை, கம்பு வைத்திணை, செடிகொடிகளுக்குக் கொழுகொம்பு அமை, அச்சுக்கோப்புக் கட்டையில் வைத்திணை, அச்சுக்கோப்புக் கட்டையில் வைத்து ஒழுங்குபடுத்து.
SStickern. ஒட்டுபவர், ஒட்டிக்கொண்டிருப்பவர், ஒட்டிக்கொள்வது, பன்றிகள் முதலியவற்றைக் கொல்பவர், வௌதயேற்றப் பெற முடியாது விரைந்து கெலிக்கவும் செய்யாது நீடித்து ஆடும் ஆட்டக்காரர், ஊடுருவிக் குத்தும் பண்டைக்கலம், விருந்தாளியாக வந்து நெடுங்காலம் தங்கியிருப்பவர், ஒட்டிக்கொள்ளும் தாள் நறுக்கு, இசைப்பெட்டியின் விசைக்கட்டையிலிருந்து தாள் நறுக்க, இசைப்பெட்டியின் விசைக்கட்டையிலிருந்து இயங்காற்றலைச் செலுத்தும செங்குத்துக்கோல்.
SStickfuln. அச்சுக்கோப்புக் கட்டை நிறை அளவு.
ADVERTISEMENTS
SSticking-plastern. புண்ணொட்டுப் பசைத்துணி.
SStick-insect, n.கள்ளிப்பூச்சி, சிறு கிளைச் சுள்ளி போன்ற தோற்றமுடைய பூச்சிவகை.
SStick-in-the-mudn. பழங்கால நடையுடை மேற்கொண்டாவர், பத்தாம் பசலி, (பெ.) காலத்தால் பிற்பட்ட, பிற்போக்குடைய.
ADVERTISEMENTS
SStickjawn. (பே-வ) மென்று தின்பதற்குக் கடினமான திண்பண்ட வகை.
SSticklev. போட்டிப்பந்தயத்தை ஒழுங்குசெய், நடுமை வகி, இடையிட்டுதடு, போராடு, போர்க்கெழு, விதிமுறை அழுத்தங்காட்டு, விதிமுறைப் பிடிமுரண்டு செய், சமரசப் படுததி வை, இருதிறப்போட்டியையும் ஒழித்து வை, விதி முறை அழுத்தஞ் செய்.
SSticklebackn. முள் திமில் மீன், முதுகில் கூரிய முள்ளெலும்புகளையுடைய சிறு ஆற்று மீன் வகை.
ADVERTISEMENTS
SSticklern. முறைப்படுத்துபவர், நடுவர், இடையீட்டாளர், ஆதரவாளர், சார்புத்துணையாளர், விடாப்பிடியாளர், குருட்டாதரவாளர், ஆரவார விடாப்பிடி வாதாட்டாளர், சிறு திறப் பொருளுக்காக விடாப்பிடியாக வாதாடுபவர்.
ADVERTISEMENTS