தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Stern-board | n. கப்பற் பின்புற இயக்கம், திரும்புதலில் வேக இழப்பு. |
S | Stern-chase | n. கப்பல் பின் தொடர்வு, கப்பல் பின் துரத்தீடு. |
S | Stern-chaser | n. கப்பல் பின்புறம் பீரங்கி, கப்பல் பின் துரத்தீட்டில் பயன்படும் பீரங்கி. |
ADVERTISEMENTS
| ||
S | Stern-fast | n. கட்டுத்தளை, கப்பலைக்கட்டும் கப்பல்துறைக் கயிறு அல்லது சங்கிலி. |
S | Stern-frame | n. கப்பல் பின்புறச் சட்டம். |
S | Sternly | adv. கடுமையாக, கடுகடுப்பாய், மிக கண்டிப்பாக, இரக்கமற்று, நெகிழ்வுற்று, விட்டுக் கொடுப்பின்றி. |
ADVERTISEMENTS
| ||
S | Sternmost | a. கப்பலின் பின்கோடியான, பின்புறப் பின் கோடியான. |
S | Sternness | n. கடுமை, முறைப்பு, கடுகடுப்பு, கண்டிப்பு, இரக்கமற்ற தன்மை, நெகிழ்வுற்ற தன்மை. |
S | Sternoclavicular | a. மார்பெலும்பு-கழுத்துப்பட்டை எலும்பு சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
S | Stern-post | n. பயின் கந்து, கப்பல் திரும்புகட்டை தளைக்கப் பட்டிருக்கும் குத்துத்தறி. |