தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SStereophonica. பலதிசை வரவுத் தொனியுடைய, ஒலி வகையில் பல திசையிலிருந்து வருவது போலமைந்த.
SStereopsisn. இருவிழி இயைகோணக் காட்சி, இரு விழி இருகோண நிலைப்படக் காட்சியமைவு முறை.
SStereopticonn. ஒருபட இருகாட்சி விளக்கு.
ADVERTISEMENTS
SStereoscopen. திட்பக்காட்சிக் கருவியமைவு, இருகண்ணாலும் இருகோண நிலைப்படங்கள் காணப்படுவதன் மூலம் மொத்தத் திட்பக்காட்சி தோற்றுவிக்குங் கருவி.
SStereoscopica. திட்பக்காட்சிக் கருவியமைவு சார்ந்த.
SStereoscopistn. திட்பக்காட்சியாளர், திட்பக் காட்சிக் கருவியமைவாளர்.
ADVERTISEMENTS
SStereoscopyn. திட்பக்காட்சிக் கருவியமைவு முறை.
SStereotypen. பாள அச்சு அட்டைத் தகடு, உருவச்சில் அடித்த பகுதியைப் பாளமாக அட்டை முதலிய படிவுப்பொருளில் எடுத்து மறு அச்சிற்குப் பயன்படுத்தப்படும் தகடு, பாள அச்சுத்தகடு வழங்கீடு, பாள அச்சுத் தகட்டாக்கம், மாறாப் படிவுரு, நெகிழ்வுற்ற உருச்சட்டம், நிலைத்த உளநிலைப் படிவம், (பெ.) பாள அச்சுத்தகட்டால் எடுக்கப்பட்ட, பாள அச்சுமுறை சார்ந்த, (வினை.) பாள அசசுத் தகட்டிலெடு, பாள அச்சுத் தகடு கொண்ட அச்சிடு, மாறாநிலைச் சட்டமாக்கியமை, மாறாநிலைப்படுத்து, மாறாச்சலிப்பூட்டு, மாறாநிலைமூலம் உவர்ப்பூட்டு, நுட்ப நுணுக்கம்விடாது எல்லாக் கூறுகளையும் மரச் சட்டம் போலாக்கி விடு, மாறா மரபுமுறைப்படுத்து.
SStereotype-blockn. பாள அச்சுத்தகடு இணைத்த கட்டை.
ADVERTISEMENTS
SStereotypeda. பாள அச்சுப்பதிவு செய்த, மாறா உருப்படிவமாய்விட்ட, கால இடநிலை வேறுபாடற்ற, கடினமாக்கப்பட்ட, மாற்றமுடியாத.
ADVERTISEMENTS