தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Stereo | n. பாள அச்சுத்தகடு, திட்பக்காட்சிக் கருவி அமைவு, (பெ.) பாள அச்சுச்சார்ந்த, திட்பக்காட்சி சார்ந்த. |
S | Stereo | இசைத்தூண்டர், இசைப்பிரிப்பு, பிரிப்பிசை, இசைப்பெருக்கு |
S | Stereobate | n. கட்டிட அடித்தளப் பாளம், கட்டிடம் எழுப்பப் படுவதற்குரிய திடமேடை. |
ADVERTISEMENTS
| ||
S | Stereobatic | a. கட்டிட அடித்தளப் பாளத்திற்குரிய. |
S | Stereochemistry | n. சேணிலை வேதியியல், விண்வௌதயில் உள்ள அணுத் தொடர்பால் பாதிக்கப்பெற்ற பொருளியைபு நிலை பற்றி ஆயும் வேதியியல் பிரிவு. |
S | Stereochrome | n. பளிக்கு நீர்வண்ணச் சுவரோவியம். |
ADVERTISEMENTS
| ||
S | Stereochromy | n. பளிக்கு நீர் வண்ணச் சுவரோவிய முறை, பளிக்கு நீரால் கெட்டுப்படுத்தப்பட்ட நிறமுடைய சுவரோவிய முறை. |
S | Stereogram, stereograph | n. திட்பக்காட்சிக் குறிப்புப் படம், திட்பக் காட்சிக் குறிப்பு வரைபடம், திட்பக் காட்சிப் படம், திட்பக் காட்சிக் கருவியமைவிற்கான இருகோண நிலைப் படங்களுள் ஒன்று. |
S | Stereographic, stereographical | a. திட்பக்காட்சி சார்ந்த, திட்பக் காட்சிக் கருவியமைவுக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
S | Stereography | n. திட்பக் காட்சி அமைவுமுறை. |