தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SStepparentn. தாயின் மறுகணவன், தந்தையின் மறு மனைவி.
SSteppen. வன்பாலை.
SSteppern. காலடி எடுத்து வைப்பவர்.
ADVERTISEMENTS
SSteppingn. காலடி எடுத்துவைத்தல், செல்லல், நுழைதல், (பெ.) காலடி எடுத்துவைக்கிற, செல்கிற, கால் வைப்பதற்குரிய.
SStepping-stonen. சகதிமேற் கல், நீர் தாண்டற் கல், படி வளர்ச்சிக்கு வழி.
SStepsistern. மாற்றுநிலை உடன்பிறந்தாள், மாற்றாந்தாய் மகள், தாயின் மறுகணவன் புதல்வி.
ADVERTISEMENTS
SStepsonn. மாற்றுரிமை மகன், கணவனின் மறுமனைவி புதல்வன், மனைவியின் மறுகணவன் மகன்.
SStepwisea. படிகள் போல, (வினையடை.) படிப்படியாக.
SStercoraceous, stercoralமலஞ் சார்ந்த, சாணத்திற்குரிய, வண்டல் சார்ந்த.
ADVERTISEMENTS
SSteren. கன சீரலகு, 35.3 கன அடி அளவு.
ADVERTISEMENTS