தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Stemmer | n. புகையிலைக் காம்பு நீக்குபவர், திராட்சைப்பழக்காம்பரி கருவி, சுரங்கத்துக் குழாயில் வெடிதிணிப்பவர், வெடி தீர்க்குங் கம்பி. |
S | Stemple | n. படிக்கட்டை, சுரங்கத்தில் ஏறப் பயன்படும் குறுக்குக் கட்டைகளுள் ஒன்று. |
S | Stemwinder | a. சாவியில்லாக் கைக்கடிகாரம், மைய நிமிரச்சுச் சுற்றுவதன் மூலம் இயங்காழி இயக்கப்பெறும் மணிப்பொறி. |
ADVERTISEMENTS
| ||
S | Sten | n. பளுக்குறைந்த இயந்திரத் துப்பாக்கி. |
S | Stench | n. முடை, புழுங்கிய நாற்றம். |
S | Stench-trap | n. சாக்கடைக் காற்றடைப்பு. |
ADVERTISEMENTS
| ||
S | Stencil | n. படியெடுப்பு உள்வெட்டுத் தகடு, ஒப்பனைக்கோல உள்வெட்டுப்படிவத் தகடு, உள்வெட்டுத தகட்டுமூலமான வரைபடி, உள்வெட்டுத தகட்டுமூலமான ஒப்பனைக் கோலம், (வினை.) உள்வெட்டுத தகட்டுப்படியெடு, உள்வெட்டுத் தகட்டு ஒப்பனைக்கோலம பதிவி, உள்வெட்டுத தகடுமூலம் ஒப்பனை செய். |
S | Stenciller | n. உள்வெட்டுச் செதுக்குருத் தகட்டினால் எழுது பவர். |
S | Stencil-plate | n. உள்வெட்டுச் செதுக்குருத் தகடு. |
ADVERTISEMENTS
| ||
S | Stenochromy | n. பல் வண்ண அச்சு, ஒரே பதவில் பல வண்ணங்களஅச்சிடும் முறை. |