தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSteersmanshipn. கப்பல் இயக்குதிறம், நடைமுறை இயக்குதிறம்.
SSteeve n. (கப்.) தொடுவான் கோணம், கப்பல் முன்புற உந்துகோலுக்கும் அடிவானுக்கும் இடையேயுள்ள கோண நிலை, (வினை.) (கப்.) கப்பல் முன்புற உந்துசட்ட வகையில் தொடுவான் கோணிடு, முன்புற உந்து சட்டத்தினைத் தொடுவான் கோணிடுவி.
SSteeve n. (கப்.) திணிகோல், கப்பலில் இடமமையச் சரக்குகளைத் திணித்துவைக்க உதவும் நீள் மரச்சட்டம், (வினை. ) திணிகோலால் திணித்துவை.
ADVERTISEMENTS
SSteinbergern. ரைன் ஆற்றுப் பகுதி வெண்மது வகை.
SSteinbockn. காட்டு வௌ஢ளாடு.
SStelen. நடுகல், பெயர்வரி பொறித்த கல்லறைச் சிலை.
ADVERTISEMENTS
SStellara. விண்மீனுக்குரிய, உடுக்கள் சார்ந்த.
SStellatea. விண்மீன் போல அமைவுற்ற, விண்மீன் போலப்புறநோக்கிய சினையுடைய.
SStellenboschv. (படை. இழி.) நயமுறை விலக்கீடு செய், புறக்கணித்து வை.
ADVERTISEMENTS
SStelliferousa. விண்மீன் உட்கொண்ட, உடுக்கள் தாங்கிய, உடுக்குறியுடைய, உடுக்குறிகள் நிரம்பிய, உடு வடிவங்கள் கொண்ட.
ADVERTISEMENTS