தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SStelliforma. விண்மீன் உருவாமன, உடுவடிவான.
SStellulara. சிறு விண்மீன் வடிவான, சிறு விண்மீனுருக்கள் பதிக்கப்பெற்ற, சிறு விண்மீன் போன்ற.
SStellulate a. சிறு விண்மீன் போன்ற.
ADVERTISEMENTS
SStem n. நடுத்தண்டு, உடற்பகுதி, மரவகைத் தண்டு, இலையடி, இலை-பூ-காய்-கனி வகைகளில் காம்பு, இடைத்தண்டு, தேறல் கலத்தின் உடற்பகுதிக்கும் அடிப்பகுதிக்கும் இடைப்பட்ட காம்புபோன்ற பகுதி, புகைக்குழாய் நிமிர் குழற்பகுதி, கைம்மணிப் பொறிகளின் சுழலுறுப்புக்கள் வகையில் மைய
SStem v. தடு, அணையிடு, எதிர்த்து முன்னேறு, திணித்து அடை.
SStemlessa. தண்டற்ற, காம்பற்ற.
ADVERTISEMENTS
SStemletn. சிறு தண்டு.
SStemman. குடும்பக் கொடிவழி, கால்வழி, குலமுறை, (வில.) தனிநிலைக் கண், கூட்டுக்கண் தொகுதியில் சினைநிலைக்கண்.
SStemmed a. தண்டுடைய, தண்டுகற்றப்பட்ட, புகையிலை அடிக்காம்பு அகற்றப்பட்ட.
ADVERTISEMENTS
SStemmed v. 'ஸ்டீம்1, ஸ்டீம்2, என்பவற்றின் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
ADVERTISEMENTS