தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSteer v. கப்பல்வகையில் திசையறிந்து செலுத்து, ஊர்திகள்-உந்துகலம் முதலியவற்றின் வகையில் இயக்குபடிமூலம் வழியறிந்து ஒட்டு, விமான வகையில் வழிப்படுதத்திச் செலுத்து, ஆள்வகையில் உடனிருந்து வழிகாட்டு, வழிக்கொண்டுசெல்த, திசையறிந்து திருப்பு, குறிப்பிட்ட திசையில் செலுத
SSteerablea. வழிகாட்டத்தக்க, திசையறிந்து திருப்பத்தக்க.
SSteeragen. வழிச்செலுத்துஞ் செயல், வழிச்செலுத்தும் அனுபவத் திறம், செயலாட்சித் திறம், நடத்துவதற்குரிய கருவிகல சாதனம், போர்க்கப்பல் வகையில் சிறதிறப் பணியாளர் தனியிடம், கப்பல் இயக்குமுறை இடம், பயின் கட்டையின் இயங்குதிற விளைவு, கப்பலின் போக்கமைவு, கப்பலின் குறைந்த கட்டணப் பகுதி, (பெ.) குறைந்த கட்டணப்பகுதிக்குரிய.
ADVERTISEMENTS
SSteerage-wayn. பயின்கட்டை செயற்படுவதற்கு வேண்டிய கப்பலின் குறைந்த அளவு வேகம்.
SSteerern. வழிகாட்டுவோர், வழிசெலுத்துவோர், திசைதிருப்புவோர்.
SSteeringn. வழிச் செலுத்துகை, வழிதிருப்புகை, செயல் கட்டாட்சி, (பெ.) வழித்திருப்புகிற, வழிச்செலுத்துகிற, செயல்முறை கட்டுப்படுத்துகிற.
ADVERTISEMENTS
SSteering-gearn. இயக்கு கருவியமைவு.
SSteering-wheeln. உந்துகல இயக்காழி.
SSteerlingn. விதையடித்த இளங்காளைக் கன்று.
ADVERTISEMENTS
SSteersmann. கப்பலின் இயக்குநர், செயல் இயக்குநர்.
ADVERTISEMENTS