தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Basal | a. அடிக்கு உரிய, அடியிலுள்ள, அடியாக அமைகிற, மிகத் தாழ்வாயுள்ள, அடிப்படையான, அடிப்படை சார்ந்த. | |
Basalt, basalt | திண்ணிய பசுமை நிறமுடைய தீக்கல், எரிமலைப்பாறை வகை. | |
Basaltic | a. எரிமலைப்பாறையினாலான, தீக்கல் வகை அடங்கிய, எரிமலைப் பாறை போன்ற, திண்ணிய பசுமை நிறத் தீக்கல் வகை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Basan | n. மரப்பட்டை வகையினால் பதனிபடுத்தப்படும் எரிமலைப்பாறை வகை. | |
Basanite | n. உறைகல்லாகப் பயன்படுத்தப்படும் எரிமலைப் பாறை வகை. | |
Bascule | n. எடைக்கட்டு இயக்கக்கருவி, ஒருமுணை ஏறும் போது மறுமுனை தாழுகிற நெம்பு அமைபு. | |
ADVERTISEMENTS
| ||
Base | n. அடி, அடிப்பகுதி, அடிவாரம், ஆதாரம், கடைக்கால், அடித்தளம், நிலத்தளம், கேடயத்தின் நிலவரை, அடிப்படை, மூலம், மூலமுதல், (க-க) தூணின் அடிக்கட்டு, படைத்துறையின் மூலதளம், கடற்படைத் தலைமையிடம், நில அளவையின் பொது மூலவரை, கலவையின் தலைக்கூறு, மருந்தின் மூலக்கூறு | |
Base | a. தாழ்ந்த, கீழான, இழிவான,கயமைத்தனமுடைய, ஒழுக்கங்கெட்ட, குறுகிய தன்னலமுடைய, அற்பத்தனமான, கீழ்நிலைப்பட்ட, அற்பவிலையுடைய, பயனற்ற, போலியான, பெறுக்கத்தகுந்த, அடிமையூழியம் செய்கிற,(சட்.) அடிமைப்பட்ட, மாவழகக்க்கறறிறிஞார்ர்(மொழி) உயர்தனிச் செம்மொழியாயிராத. | |
Baseball | n. தளக்கட்டுப் பந்தாட்டம், பக்கத்துட்டு ஒன்பதின்மராக ஆரம் அமெரிக்க நாட்டுப் பந்து விளையாட்டு, தளக்கட்டாத்துக்குரிய பந்து. | |
ADVERTISEMENTS
| ||
Baseballer | n..தளக்கட்டுப் பந்தாட்டக்காரர். |