தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Base-borna. கீழ்ப்பிறப்பான, கீழ்நிலையுடைய, முறை கேடாகப் பிறந்த
Base-courtn. மாளிகை அரணின் வௌதமுற்றம், கீழ்நீதிமன்றம்.
Baselessn. அடிப்படையற்ற, ஆதாரமற்ற, காரணமில்லாத.
ADVERTISEMENTS
Base-linen. நில அளவை வகையில் முக்கோன நில அளவைக்கு அடிப்படையான அடி மூலவரை, வரிப்பந்தாட்ட ஆடரங்கின் எல்லையிலுள்ள கோடு, தளக்கட்டுப் பந்தாட்டத்தில் தளங்களை இணைக்கும் கோடு.
Baselyadv. இழிவாக, அற்பத்தனமாக.
Basemann. தளப்பந்தாட்டக்காரர், தளக்கட்டுப் பந்தாட்டத்தில் பந்தைப் பிடிதது நிறுத்துவதற்காக தளத்துக்கருகில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஆட்டக்காரர்.
ADVERTISEMENTS
Basementn. அடிப்படை ஆதாரம், கட்டிடத்தின் அடித்தளம், நில அறை, கீழ் அறை.
Basemindeda. சிறுமனமுடைய.
Basenjin. மிகுதியும் குரைக்காத இயல்புள்ள சுருட்டை வாலும் நிமிர்காதும் உடைய சிறிய ஆப்பிரிக்க நாய் வகை.
ADVERTISEMENTS
Base-runnern. தளக்கட்டுப் பந்தாட்டத்தில் தளங்களைச் சுற்றிவரும் ஆட்டக்காரர்.
ADVERTISEMENTS