தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Blissfullyadv. கலப்பற்ற உவகையுடன், சிறு கவலையும் இல்லாமல்.
Blistern. கொப்புளம், பொக்குளம், உராய்வுக்காயம், நெருப்புப்புண், உலோகத்திலோ மரப்பலகையிலோ சாயப்பூச்சிலோ இலையிலோ ஏற்படும் சிறுகாய்ப்பு, புடைப்பு, பொடிப்பு, பொருக்கு, (மரு.) கொப்புளம் உண்டுபண்ணும் பொருள், கொப்புளப்பற்று, காரச்சீலை, (வினை) கொப்புளம் உண்டு பண்ணு, புண்ணுக்கு, கொப்புளி, கொப்புளமாய் எழு, புண்ணாகு, கொப்புளித்துப் போ.
Blistered-steel, blister-steeln. காய்ப்புடைய தகட்டிரும்பு.
ADVERTISEMENTS
Blister-plastern. காரச்சீலை, கொப்புளப்பற்று.
Blisterya. கொப்புளமுடைய, காய்ப்புகள் நிரம்பிய.
Blithea. களிகிளர்ச்சியுடைய, உவகைமிக்க, இனமகிழ்ச்சியுடைய.
ADVERTISEMENTS
Blitheringa. (பே-வ) பொருளின்றிப் பிதற்றுகிற, வம்பளக்கிற, படுமோசமான, பதடியான.
Blithesomea. களிப்பார்ந்த, ஒயிலான.
Blitzn. விமானக்குண்டுவீச்சு, திடீர்த்தாக்குதல், (வினை) விமான மூலம் குண்டுவீசித்தாக்கு, விமானத்தாக்குதலால் அழிவுசெய்.
ADVERTISEMENTS
Blitzkreign. (செர்.) அதிர்ச்சித்தாக்குதல், மின்னல் போர் முறை.
ADVERTISEMENTS