தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Archbishorpric | n. தலைமைக் கண்காணியாரின் ஆட்சிக்கு உட்பட்ட மாவட்டம், அதிமேற்றிராசனம். | |
Arch-builder | n. புகழ்வாய்ந்த கட்டிடச் சிற்பி. | |
Archibald | n. விமான எதிர்ப்புப் பீரங்கி. | |
ADVERTISEMENTS
| ||
Argle-bargle | n. சொற்போர், வாதம். | |
Arguable | a. வாதாடுதற்குரிய, நிலைநாட்டக்கூடிய. | |
Armband | n. சட்டைக் கைப்பட்டி, கைதுணியைச் சுற்றி அணியப்படும் துணிப்பட்டை. | |
ADVERTISEMENTS
| ||
Arme blanche | n. குதிரைப்படையின் வாள் அல்லது ஈட்டி, இவுளிப்படை. | |
Armour-bearer | n. பரிசையர். | |
Arquebus | n. பழைய மாதிரியான துப்பாக்கி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Arquebusade | n. துப்பாக்கிக் குண்டுகளினால் ஏற்படும் காயங்களுக்கான மருந்து நீர். |