தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Myrobalan | n. நெல்லிக்காய், தோல்பதனிடல்-சாயம் ஆகிய வகைகளில் பயன்படும் காரத்துவர்ப்பான கனிவகை. | |
Nab | v. பற்று, பிடி. | |
Nabob | n. மொகாலயப் பேரரசின் மாகாணத் தலைவர், மண்டலிகர்,(வர.) இந்தியாவிலிருந்து பெருஞ்செல்வத்துடன் தாயகம் மீண்ட ஆங்கிலேயர், இன்பவாழ்க்கைப் பெருஞ்செல்வர். | |
ADVERTISEMENTS
| ||
Naboths vineyard | n. காமுறப்படும் பொருள். | |
Nail-brush | n. நகந்துடைக்கும் தூரிகை. | |
Namable | a. பெயர் கூறத்தக்க, பெயர் குறிப்பிடப்படும் தகுதியுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Namby-pamby | n. பிதற்றுரை, சுவையற்ற பேதைமையுரை, (பெ.) சுவையற்ற, சுவையற்ற, போலிப் பசப்பான. | |
Naseberry | n. சடாமாஞ்சிப்பழம், சடாமாஞ்சி மஜ்ம். | |
Nattier blue | n. நீலத்தின் மென்சாயல் வண்ணம். | |
ADVERTISEMENTS
| ||
Natural-born | a. திணைப்பிறப்புடைய. |