தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Service-berry | n. பேரியின மரவகையின் சிறு காய். | |
Service-book | n. சமய வழிபாட்டுச் சுவடி, தோத்திரப் பாடற்சுவடி. | |
Service-line | n. வரிப்பந்தாட்ட வகையில் பந்தெல்லை வரையறைக்கோடு. | |
ADVERTISEMENTS
| ||
Sesquibasic | a. (வேதி.) உப்புவகையில் அடிமம் மூன்றுகாடி இரண்டெனும் தகவிணைவுள்ள. | |
Sesquicentennial | n. நுற்றைம்பதாவது ஆண்டு நிறைவு விழா, (பெ.) நுற்றைம்பதாவது ஆண்டு நிறைவு விழாவினைச் சார்ந்த. | |
Sesquiocellus | n. (பூச்) தனக்குள் சிறிய பொட்டு உடைய பெரிய பொட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Sesquioctaval | a. ஒன்பதுக்கு எட்டு என்னும் தகவுப்படியுள்ள. | |
Sesquiplicate | a. குழியகத்துக்குப் பெருக்கம் என்னுந் தகவுப்படியுள்ள. | |
Session-clerk | n. ஸ்காத்லாந்தில் திருக்கூட்ட முறைமன்ற அலுவலர். | |
ADVERTISEMENTS
| ||
Sesterce | n. பண்டைய ரோமரின் வௌளி நாணயம். |