தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Calender | n. துணிமணிகளுக்குப் பெட்டிபோடும் நீராவிப் பொறி, (வினை) துணி-காகிதம் முதலியவை படிந்து உருவாக்கும் படி உருளை எந்திரத்தில் அழுத்து. | |
Calendry | n. துணிகாகிதம் முதலியவற்றை மழமழப்பாக்கும் இடம், பெட்டி போடும் இடம், | |
Calends | n. pl. ரோமன் ஆண்டின் முதல் மாதம், (தொ.) எப்பொழுதுமில்லை. | |
ADVERTISEMENTS
| ||
Calenture | n. வெப்ப மண்டலக் கப்பற் காய்ச்சல். | |
Calescence | n. வெப்ப உயர்வு, சூட்டுப் பெருக்கு. | |
Calf | n. கன்று, கன்றுக்குட்டி, கன்றின் பதனிட்ட தோல், அறிவற்றன், மூடன், குழந்தை, யானைக்கன்று, மான்கன்று, திமிங்கிலக் குழவி, கடலில் மிதக்கும் பனிக்கட்டி மலை. (தொ.) பணத்தெய்வம், ஏரானால் ஏற்படுத்தப்பட்ட பொன் கன்று தெய்வம், அறிவற்றவன், கருச்சிதைவுறு, மிதியடி செய் | |
ADVERTISEMENTS
| ||
Calf | n. பின்காலின் சதைப்பகுதி. | |
Calf-bound | a. கன்றின் தோலினால் ஏடு கட்டடம் செய்யப்பட்ட. | |
Calf-country | n. இளமை உறைவிடம். | |
ADVERTISEMENTS
| ||
Calfdozer | n. நிலத்தை அகழ்ந்து தோண்டும் சிறு பொறி. |