தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Islamn. முகம்மதிய சமயம், முகம்மதிய உலகம்.
Islandn. தீவு, நீர்சூழ்நிலம், திட்டு, தனி ஒதுக்கிடம், தனி மைய இடம்., தெருக்கடப்பு நெறியில் இடைகாப்பான மேட்டிடம், கப்பலின் மேற்கட்டுமானம், கப்பற் பாலம், (உட) தனி இழைமத்தொகுதி, தனி உயிர்மத்தொகுதி, (வினை) நீர்சூழ்ந்த நிலமாக்கு, தனிப்படுத்தி வை, தீவுகளைப்போல் திட்டுகள் இணை.
Islen. தீவு.
ADVERTISEMENTS
Isletn. சிறுதீவு, தனித்து வேறாயுள்ள பகுதி அல்லது இடம்.
Isocheimal, isochimenaln. குளிர்காலச் சராசரி வெப்ப நிலைக்கோடு, (பெயரடை) திணைப்படத்தில் ஒருசீரான குளிர்காலச் சராசரி வெப்பநிலை உடைய இடங்களை இணைத்துக்காட்டுகிற.
Isoclinal, isoclinicசமமான காந்தமுள் சாய்வினைக் காட்டுகிற.
ADVERTISEMENTS
Isolationn. தனிமை, ஒதுக்கநிலை, தொடர்பின்மை.
Isolationismn. தலையிடாக்கொள்கை, பிற நாடுகளின் விவகாரங்களில் தொடர்பு கொள்ளக் கூடாதென்ற கோட்பாடு.
Isolationistn. பிறநாடுகளின் விவகாரங்களில் தலையிடக் கூடாதென்பவர்.
ADVERTISEMENTS
Isometric, isometricala. சமமட்டுடைய, ஒரேசீரான அளவுள்ள.
ADVERTISEMENTS