தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unravelled | a. சிக்கல் அகற்றப்பட்ட, புதிர்விளக்கப்பட்ட. | |
Unreadable | a. படிக்கமுடீயாத, புரிந்து கொள்ள முடியாத. | |
Unreal | a. போலித்தோற்றமான, மாயமான, ஏமாற்றுத் தன்மை வாய்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Unrealistic | a. புறவாய்மை வழுவிய, உயிர்த்தோற்றம் குன்றிய, இயற்காட்சி வழுவிய. | |
Unrealized | a. எய்தப்பெற்றிராத, கைவரப்பெறாத. | |
Unreasonable | a. நேர்மையற்ற, பகுத்தறிவிற்கு ஒவ்வாத, மெய்யுணர்வின் வரம்புகளை மீறிய, நியாயத்திற்கு ஒவ்வாத. | |
ADVERTISEMENTS
| ||
Unreclaimable | a. திரும்பிக் கோர முடியாத, திருத்தப்பட முடியாத, மீட்கப்பட முடியாத, நில வகையில் பயன்படுத்தப் பட முடியாத. | |
Unregulated | a. ஒழுங்குபடுத்தப்பட்டிராத, சீராக அமைக்கப்பட்டிராத. | |
Unrelated | a. தொடர்பற்ற, சம்பந்தமில்லாத. | |
ADVERTISEMENTS
| ||
Unrelaxed | a. தளர்த்தப்பெறாத. |