தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ailment | n. நோவு, உடல்நலிவு, நோய், பிணி. | |
Aimless | a. இலக்கற்ற, குறிக்கோளில்லாத. | |
Air-ball, air-ballon | n. சிறுவர் விளையாட்டுக்குரிய காற்றுட்டிய ஊதல்பை. | |
ADVERTISEMENTS
| ||
Air-bladder | n. ஊதல் பை, காற்றுப்பை, மீனின் உள்ளுறுப்பு, மிதவைப்பை. | |
Air-built | a. காற்றுவௌதயில் கட்டப்பட்ட, அடிப்படைஇல்லாத, கற்பனையான. | |
Air-cavity,air-cell | (தாவ.) உயிரணுக்களின் இடையிலுள்ள காற்று இடைவௌத. | |
ADVERTISEMENTS
| ||
Air-chief-marshal | n. விமான முதன்மைத் தளவாய். | |
Air-cooled | a. காற்றில் ஆறிய. | |
Air-cooling | n. காற்றால் அமைந்த குளிர்ச்சி, காற்றில் ஆறுதல். | |
ADVERTISEMENTS
| ||
Airedale | n. வேட்டைநாய்வகை. |