தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Argentiferous | a. வௌளி விளைகிற, வௌளியை உடைய. | |
Argentine | n. வௌளிப்போலி, வௌளிப் பூச்சுடைய வெண்ணிற உலகம், மீன்செதிளின் வெண்தோடு, (வில.) சிறு மீன் இனம், (கனி.) கற்பலகைப் பாளம், (பெ.) வௌளிக்குரிய, வௌளிபோன்ற, வௌளியைப்போல் ஔதர்கிற. | |
Argentine,n.(1), | தென் அமெரிக்காவில் உள்ள ஆர்ஜெண்டினா நாட்டைச் சார்ந்தவர், (பெ.) ஆர்ஜெண்டினா நாட்டுக்குஉரிய. | |
ADVERTISEMENTS
| ||
Argillaceous | a. களிமண்ணால் ஆன. | |
Argillite | n. திண்ணிதாக்கப்பட்ட களிமண்பாறை. | |
Argive | n. கிரேக்கர், (பெ.) கிரேக்கர்களைச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Argle-bargle | n. சொற்போர், வாதம். | |
Arguable | a. வாதாடுதற்குரிய, நிலைநாட்டக்கூடிய. | |
Argue | v. சொல்லாடு, வாதிடு, காரணங்காட்டி நிலைநாட்டு, மெய்ப்பி, முடிவு சுட்டிக்காட்டு,விரித்துறை, விளக்கிஎழுது, வாதமூலம் தூண்டுதல் அளி. | |
ADVERTISEMENTS
| ||
Argument | n. வாதாடல், வாதம், சான்று, ஆதாரம், எடுத்துக்காட்டப்படும் காரணம், காரண காரிய விளக்கம், விவாதப்பொருள், நுற்பொருள் சுருக்கம், (அள.) மும்மடி முடிவில் இடைப்படு கூற்று,(கண்.) சார்பளவைச் சுட்டு, (வான.) முறைப்படும் ஊடச்சுடன் வரையளவைக்குரிய கோளம். |