தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Argumentation | n. முறைப்படி வாதித்தல், சொற்போர், விவாதம். | |
Argumentative | a. அளவை முறையை ஒட்டிய, வாதிக்கும் ஆர்வமுள்ள, விவாதத்துக்கு இடமான. | |
Argus-eyed | a. விழிப்பாய் இருக்கிற | |
ADVERTISEMENTS
| ||
Argus-shell | n. கண்போன்ற புள்ளிகளையுடைய பீங்கான் ஓடு. | |
Argute | a. அறிவுக்கூர்மையான, நுழைபுலமுள்ள, கீச்சென்ற, காதைத் துளைக்கிற. | |
Arianize | v. ஏரியஸ் கொள்கையைப் பின்பற்று, ஏரியஸ் கொள்கைக்கு மாற்று. | |
ADVERTISEMENTS
| ||
Ariel | n. விவிலிய நுலின் பழைய ஏற்பாட்டில் மனிதனின் பெயர், நீர்வாழ் ஆவி, தேவதூதன், ஷேக்ஸ்பியர் 'பெரும்புயல்' நாடகத்தில் வரும் ஆவி மனிதன். | |
Ariel,n. | மேலே ஆசிய மான் வகை, பறவையினங்களின் வகை. | |
Aries | n. மேட இராசி, தகர்மனை. | |
ADVERTISEMENTS
| ||
Arillary, arillate, arillated | தாள் பொதிவுடைய. |