தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Arithmometer | n. கணிப்புமானி. | |
Arkite | n. நோவாவினது தோணியில் இருந்தவர்களில் ஒருவர்,(பெ.) நோவாவின் தோணிக்குரிய, நோவா தோணியோக தொடர்புடைய. | |
Arkose | n. களிம நுண்பொடிகள் மிகுதியான மணற்பாறைவகை. | |
ADVERTISEMENTS
| ||
Ark-shell | n. பெட்டி போன்ற கிளிஞ்சல் வகை. | |
Arles | n.pl. அச்சாரம், ஒப்பந்தம், அல்லது நம்பிக்கைக்காக பணி ஏற்பினடையாளமாக அளிக்கப்படும் முன்பணம். | |
Armageddon | n. (விவி.) ஆக்க அழிவுச் சக்திகளுக்கு உரிய இறுதிப் போராட்டக்களம். | |
ADVERTISEMENTS
| ||
Armament | n. போர் எழுச்சிப்படை, கடற்போர்ப்படை, போர்க்கப்பல் தொகுதி, போர்த்தளவாடங்க்ள, போர்க்கப்பலின் தற்காப்புப் படைக்கலங்க்ள, போர் ஏற்பாடு, போருக்கு உரிய பொருள்களைச் செப்பணிடும் செயல்முறை. | |
Armature | n. படைக்கலங்கள், கவசம், விலங்குசெடிகளின் பாதுகாப்புத் தோடு, காந்த விசைக்கை, சுழலுஞ்சுருள், மின் ஆக்கப் பொறியின் கருப்பகுதி. | |
Arme blanche | n. குதிரைப்படையின் வாள் அல்லது ஈட்டி, இவுளிப்படை. | |
ADVERTISEMENTS
| ||
Armed | a. கைகள் உடைய, படைக்கலம் பூண்ட, முழுபடைக்கலக் காப்புடைய. |