தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Arillode | n. விதைமூடி, விதையலகுப்போலி. | |
Aripple | adv. சிற்றலைகளாக. | |
Arise | v. எழு, எழுந்திரு, மேலேழுந்து வளர், தோன்று உண்டாகு, மனத்தில் தோன்று, காட்சியில் புலப்படு, செயலில் முனை, விளைவாகு, எதிர்ப்படு. | |
ADVERTISEMENTS
| ||
Arisen | v. அரைஸ் என்பதன் முடிவெச்சம். | |
Aristate | a. சூகமுடைய. | |
Aristotelian | n. அரிஸ்டாட்டில் என்னும் கிரேக்க மெய்ந்நுலாசிரியரைப் பின்பற்றுபவர், (பெ.) அரிஸ்டாட்டிலுக்கு அல்லது அவரது மெய்ந்நுல் கொள்கைக்குத் தொடர்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Aristotelianism. Aristotelism | n. அரிஸ்டாட்டிலின் முறை அல்லது கொள்கை. | |
Arithmetic | n. கணக்கு, எண்கணக்கியல், எண்ணளவை, கணக்கறிவு, கணிப்புத்திறம், கணக்கீடு, கணிப்பியல். | |
Arithmetic(2), arithmetical | a. கணக்குச் சார்ந்த, எண்கணிதத் தொடர்புடைய, எண்கணிப்பு முறையான. | |
ADVERTISEMENTS
| ||
Arithmetician | n. கணக்காளன், எண்கணிப்பியலாளர். |