தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Armenian | n. மேற்கு ஆசியாவிலுள்ள ஆர்மீனியாவைச் சேர்ந்தவர், ஆர்மீனியக் கிறித்தவ சமயக் கிளையினர், ஆர்மீனியர்களின் மொழி, (பெ.) ஆர்மீனியாவுக்குரிய. | |
Armet | n. 15ஆம் நுற்றாண்டுக்கு உரிய கவசத் தலையணிவகை. | |
Armhole | n. சட்டையில் கைவிடுவதற்கென்று அமைந்துள்ள துளை. | |
ADVERTISEMENTS
| ||
Armiger | n. கேடயமேந்தி, கொடிவழிப் படைக்கலங்களை அணியத் தகுதி பெற்றவர். | |
Armigeral | a. கேடயமேந்திகளுக்கு உரிய. | |
Armigerous | a. கொடி வழிப் படைக்கலங்களை அணியத்தகுதியுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Armipotent | a. படைக்கல ஆற்றலுடைய. | |
Armistice | n. தற்பொழுதைய போர் நிறுத்தம், போர் ஓய்வு. | |
Armless | a. கையில்லாத, கிளையற்ற, படைக்கலம் ஏந்தாத, வெறுங்கையரான, | |
ADVERTISEMENTS
| ||
Armlet | n. காப்புவளை, கையைச்சுற்றி அணியும் பட்டை, குடாக்கடல், கிளையாறு, சிறுகை. |