தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unhiddenn. ஔதத்து வைக்கப்பெறாத, ஔதவற்ற,மறைவில் இராத.
Unhonoureda. மதித்துப்பாராட்டப்பெறாத, பாராட்டிப் போற்றப்படாத, சிறப்புப்பட்டம் வழங்கப்பெறாத, காசுமுறிவகையில் மதித்துப் பணம் வழங்கப்பெறாத.
Unhusbandeda. கணவனற்ற, திருத்தப்படாத.
ADVERTISEMENTS
Unhygienica. உடல்நலத்திற்கு ஒவ்வாத.
Unicamerala. ஒற்றை அவையினையுடைய.
Unicameralismn. ஒரே சட்டமன்ற அமைவுமுறை, ஒரே சட்டமன்ற அமைவுக்கோட்ப்டு.
ADVERTISEMENTS
Unicameralistn. ஒரே சட்டமன்ற அமைவுக் கோட்பாட்டாளர்.
UNICEFn. ஐக்கியநாடுகளமைப்பின் உலகநாடுகள் குழந்தைநல அவசர ஏற்பாட்டு நிதி.
Unicellulara. ஒற்றை உயிர்மக் கூறுடைய.
ADVERTISEMENTS
Unicolour, unicoloureda. ஒருநிறங்கொண்ட, ஒரு வண்ணஞ் சார்ந்த.
ADVERTISEMENTS